ஃபலஸ்தீன்: நிலம் எங்கள் உரிமை!

0

ஃபலஸ்தீன்: நிலம் எங்கள் உரிமை!

தங்களின்வீடுகளுக்குதிரும்பிஅண்டைவீட்டினருடன்அமைதியாகவாழவிரும்பும்அகதிகள்விரைவாகதிரும்புவதற்குஅனுமதிக்கவேண்டும். தங்களின்வீடுகளுக்குதிரும்பவிரும்பாதவர்களுக்குஅவர்களின்சொத்துகளுக்கானஇழப்பீட்டைவழங்கவேண்டும். சொத்துகளின்இழப்புஅல்லதுசேதங்களுக்குஇழப்பீடுகளைவழங்கவேண்டும்.

ஃபலஸ்தீன்விவகாரம்குறித்துடிசம்பர் 11, 1948 அன்றுஐக்கியநாடுகள்சபையில்நிறைவேற்றப்பட்டதீர்மானம் 194ல்கூறப்பட்டுள்ளவிசயங்கள்இவை. இந்ததீர்மானத்தில்கூறப்பட்டவிசயங்களைஐக்கியநாடுகள்சபைஒவ்வொருவருடமும்உறுதிசெய்துவருகிறது. ஆனால்தீர்மானம்நிறைவேற்றப்பட்டநாளில்இருந்துஒருமுறைகூடஇஸ்ரேல்இந்ததீர்மானத்தைமதித்ததுகிடையாது. இத்தீர்மானத்தைமட்டுமல்ல, ஃபலஸ்தீன்தொடர்பாகநிறைவேற்றப்பட்டஎந்தவொருதீர்மானத்தையும்இஸ்ரேல்இதுவரைமதித்ததுகிடையாது. அதற்காகஇஸ்ரேல்மீதுயாரும்எந்தநடவடிக்கையும்எடுக்கவும்இல்லை.

மே 14, 1948 அன்றுஇஸ்ரேல்என்றநாடுஉலகவரைபடத்தில்திணிக்கப்பட்டது. நிம்மதியாகவாழ்ந்துகொண்டிருந்தஃபலஸ்தீனமக்களின்நிலங்களைஅபகரித்துஅக்கிரமமாகஒருநாட்டைஉருவாக்கியதால்அதனைதிணிக்கப்பட்டதுஎன்றுகூறுகிறோம். தங்களின்இந்தஅராஜகத்தைநியாயப்படுத்துவதற்காகஅவர்கள்ஒருபொய்யைமீண்டும்மீண்டும்கூறிவந்தார்கள், இன்றும்கூறுகிறார்கள். ‘நிலமற்றமக்களுக்குமக்களில்லாதநிலம்வழங்கப்பட்டது’. ஃபலஸ்தீன்ஏதோமக்கள்நடமாட்டம்இல்லாதஆள்அரவமற்றஇடமாகஇருந்ததுபோலவும்தாங்கள்அங்குசென்றுகுடியேறியதுபோன்றும்ஒருபிம்பத்தைஉருவாக்கமுயல்கிறார்கள்.

ஆனால் 1920ல்ஃபலஸ்தீனைஆங்கிலேயபடைகள்ஆக்கிரமித்தபோதுஅவர்கள்நடத்தியமக்கள்தொகைகணக்கெடுப்பின்படிஅங்கு 7,50,000 மக்கள்வசித்ததாகவும்அவர்களில் 11 சதவிகிதத்தினர்யூதர்கள்என்றும்தெரிவிக்கும்கணக்குஇன்றும்மக்களின்பார்வைக்குஇருக்கிறது. 531 ஃபலஸ்தீனகிராமங்களைஅழித்துஎட்டுஇலட்சம்ஃபலஸ்தீனியர்களைஅகதிகளாகமாற்றியபிறகுதான்இஸ்ரேல்என்றநாடுஉருவாக்கப்பட்டதுஎன்பதைபலவரலாற்றுஆசிரியர்களும்பதிவுசெய்துள்ளனர்.

தாங்கள்விரட்டப்பட்டவீடுகளின்சாவிகளைஃபலஸ்தீனியர்கள்இன்னும்பத்திரமாகவேவைத்துள்ளனர். நக்பாஎன்றுஃபலஸ்தீனியர்களால்வர்ணிக்கப்படும்இந்தபேரழிவைநேரில்அனுபவித்தவர்கள்காலஓட்டத்தில்மண்ணைவிட்டுமறைந்தாலும்அவர்கள்தங்களின்நினைவுகளையும்தங்கள்வீடுகளின்சாவியையும்தவறாமல்அடுத்ததலைமுறைக்குகடத்திச்செல்கின்றனர். ஒவ்வொருவருடமும்மே 15ஆம்தேதியைநக்பாதினமாகஃபலஸ்தீனியர்கள்கடைப்பிடித்துவருகின்றனர்.

72 வருடங்கள்கழிந்தபிறகுதங்களின்அராஜகத்தைஉலகமக்களின்நினைவுகளில்இருந்துஅகற்றிவிடலாம்என்றுஇஸ்ரேல்கணக்குபோடுகிறது. ஆனால்இந்தநினைவுகளைமக்கள்மனதில்தொடர்ந்துபதியவைப்பதில்ஃபலஸ்தீனியர்கள்வெற்றிபெற்றேவருகிறார்கள். சொந்தஇடங்களில்இருந்தும்விரட்டப்பட்டஃபலஸ்தீனியர்கள்தற்போதுபல்வேறுஉலகநாடுகளில் 60 இலட்சம்பேர்வசித்துவருகின்றனர். ஃபலஸ்தீனின்காஸாவில்வசிக்கும்மக்கள்தங்களின்சொந்தநிலங்களுக்குதிரும்பும்போராட்டத்தைசென்றவருடத்தில்இருந்துஉக்கிரமமாகநடத்திவருகின்றனர். தங்களின்நிலஉரிமைதங்களிடமேதிரும்பவரவேண்டும்என்றகோரிக்கைஇப்போதுபலமாகவேஒலிக்கிறது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.