அதிமுக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது: விஜயபாஸ்கர்

0

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், “இஸ்லாமியர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வந்தாலும் உள்ளூரின் பெருமையை நிலை நாட்டுபவர்கள் என்றார். அதிமுக உள்ளவரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் அவர் குறியுள்ளார்”.

Comments are closed.