அநியாயமான தீர்ப்பு! அரசியல் தீர்ப்பு!

0

அநியாயமான தீர்ப்பு! அரசியல் தீர்ப்பு!

நவம்பர் 9, 1992. நீதிமன்ற அறை. பல பத்தாண்டுகள் நீண்ட பிரச்சனையில், இறுதியில் அயோத்தியாவில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட வழிப்பாட்டுத்தலத்தின் விஷயத்தில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்குகிறது.

ராமர்கோயில் கட்டுவதற்கான சிலன்யாஸ் (பூமி பூஜை) மூன்று வருடங்களுக்கு முன்புதான் அருகில் உள்ள இடத்தில் நடந்து முடிந்திருந்தது. பாபரி மஸ்ஜிதை இடித்து விட்டு அங்கு கோயிலை கட்டுவதற்கான அறிவிப்புகளாலும், அச்சுறுத்தல்களாலும் கலவர சூழல் நிலவியது.

அனைத்து கண்களும் நீதிமன்றத்தையே உற்று நோக்கின. நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாகயிருக்கும்? நிலத்தின் உரிமை யாருக்கு? மஸ்ஜித் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படுமா? அங்கே கோயில் கட்டுவதற்கு நீதிமன்றமே ஏற்பாடுகளை செய்யுமா? என பல கேள்விகள் எழுந்தன.

மேலே கூறியவற்றில் சம்பவம் நடந்த வருடத்தை தவிர வேறு எதுவும் கற்பனையல்ல. எல்லாம் உண்மையாகும். 27 ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு நவம்பர் ஒன்பதாம் தேதி உச்சநீதிமன்றத்திலிருந்து பாபரி மஸ்ஜித் வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானது. அதனிடையே 1992 டிசம்பர்  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.