அயோத்தியில் பூஜைக்கு அனுமதிக்கோறிய மனுவை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம்

0

அயோத்தியில் நீண்ட காலமாக பெரும் சர்ச்சையாக விளங்கி வரும் பாபர் மசூதி நில உரிமை விவகாரம்.

பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்றம் மூவர் குழுவை அமைத்தது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம், “நீங்கள் நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க அனுமதிக்க மாட்டீர்கள். ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும்,” என கூறியது.

 

 

Leave A Reply