அரசியல் வெற்றிகளின் வழிமுறை!

0

அரசியல் வெற்றிகளின் வழிமுறை!

சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் நாம் அவர்களையே பின்பற்றலாம் (அல்குர்ஆன் 26:40)

இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுடன் ஃபிர்அவ்ன் நடத்திய சூனிய போட்டி குறித்த அக்கால மக்களின் மனநிலை எப்போதும் அரசியல் போட்டிகளில் பிரதிபலிப்பதை காணலாம். அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும், பீகார் சட்டப்பேரவை தேர்தலிலும் இது பிரதிபலித்தது.

வெற்றிபெற வாய்ப்புள்ளவர்களுடன் சேர்வது, அவர்களுக்காக கோஷம் எழுப்புவது போன்ற நடத்தைகள் பொது சமூகத்தில் காணப்படுகிறது. அவர்கள் வெற்றி பெற எத்தகைய வித்தைகளை கையாளுகிறார்கள் என்பதெல்லாம் இங்கு முக்கியமல்ல. முற்போக்கான மாற்றங்களை உருவாக்கவும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் புதிய அரசியல் தலைமைகள் தேர்வு செய்யப்படுவதற்கான நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், பொது மனசாட்சி வலியவர்களுக்கு ஆதரவாகவே இருக்கும்.

சொந்தமாக அரசியல் இருப்பை உருவாக்குவதே முஸ்லிம்களின் வழிமுறை என்று தூதுத்துவத்தின் துவக்கத்திலேயே குர்ஆன் போதித்தது. மக்காவில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தனர். அப்போது நடைமுறையில் இருந்த ரோமானிய – பாரசீக அரசியல் போட்டிகளை நோக்கி கவனத்தை திருப்பும் வகையில் ‘ரூம்’ அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்கள் இறக்கியருளப்பட்டன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.