அலாவுதீன் கில்ஜி

0

அலாவுதீன் கில்ஜி

சித்தூர்கைப்பற்றப்பட்ட 224 ஆண்டுகளுக்குப்பின்மாலிக்முஹம்மதுஜெயாசிபத்மாவத்நூலைஎழுதியுள்ளார். அதாவதுசித்தூர்முற்றுகைமுடிந்து, அலாவுதீன்கில்ஜிமறைந்து 237 ஆண்டுகள்கழித்துபத்மாவத்நூலைமாலிக்முஹம்மதுஜெயாசிதந்துள்ளார்என்பதனையும்நாம்மறந்துவிடமுடியாது.

மாலிக்முஹம்மதுஜெயாசியின்உருவகக்கதையைப்பின்பற்றிஅதற்குபின் 16ஆம்நூற்றாண்டிலிருந்துபத்மினிகதையைவரலாற்றுஆசிரியர்கள்இராஜபுத்திரவரலாறுகளில்திணித்தனர்; எழுதினர்; அலாவுதீன்கில்ஜியைத்தூற்றிடும்வண்ணம்தொடர்ந்துபலநூல்கள்எழுந்ததுஎன்பதும்வரலாற்றுஉண்மையாகும். அந்தவகையில்எழுந்ததுதான்பாஜிராவ்மஸ்தானியின்பத்மாத்திரைப்படம் (இதுபோன்றுகங்கனாரணாவத்நடிக்கும்மணிகர்ணிகாஜான்சிராணிபடமும்வெளிவரஉள்ளது. அதுபுகழ்ந்துஎடுக்கப்பட்டிருக்கக்கூடும்)

சுட்அப்பாசுறிணீபீனீணீஸ்ணீtவீஜிலீமீஹீuமீமீஸீ tமீறீறீs பிமீக்ஷீஷீஷ்ஸீ stஷீக்ஷீஹ்என்றஆங்கிலநூலை 2017இல் 299 பக்கங்களில்தந்துள்ளார். அதில்சித்தூர்அரசர்ரத்தன்சிங்கிற்குபிரபாவதிமூத்தமனைவிஎன்றுபக்கம் 7இல்தெரிவித்துள்ளார்.

முகம்மதுமாலிக்ஜெயாஸிரத்தன்சிங்கின்முதல்மனைவிநாகமதிஎன்றுதெரிவித்துள்ளார். அந்தநூலின்பக்கம் 17இல்சித்தூர்கோட்டை 13 கி.மீ. பரப்பளவில் 700 ஏக்கரில்அமைந்துள்ளது, 84 நீர்நிலைகள்இருந்தது, (தற்போது 22 உள்ளது) கோட்டைஏழுகதவுகளைக்கொண்டிருந்தது. இராமர்இலக்குமன், அனுமன், பதாம், பைரான், ஜோத்லா, கணேசன்பெயரில்அந்தவாசல்கள்அமைந்திருந்தனஎன்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. அந்தநூலும்மாலிக்முஹம்மதுஜெயாசியின்நூலையொட்டியேவெளிவந்துள்ளது.

பேராசிரியர்சதிஷ்சந்திராதனதுமத்தியகாலஇந்தியவரலாறுநூலில்இவ்வாறுகூறுகிறார்:

அலாவுதீன்கில்ஜிசித்தூரைத்தாக்கக்காரணம்என்றுகூறும்ஒருதொல்கதைமிகவும்பிரபலம். இதன்படிசித்தூர்ராணிபத்மினியின்பேரழகில்மயங்கியஅலாவுதீன்கில்ஜிஅவரைச்சிறைஎடுப்பதற்காகபடைஎடுத்ததாகக்கூறப்படுகிறது.

பலவரலாற்றுஆசிரியர்கள்இதைஏற்பதில்லை; ஏனென்றால்பலநூற்றாண்டுகழிந்தபின்னர்தான்இவ்வாறுமுதன்முதலில்கூறப்பட்டது. இதற்குப்பின்இந்திக்கவிஞரானமாலிக்முகம்மதுஜெய்சியால்இக்கதைமேலும்மெருகேற்றப்பட்டது. சிங்களதீவின்இளவரசியானபத்மினியைஅடைவதற்காக, ரத்தன்சிங்ஏழுகடல்களைத்தாண்டிச்சென்று, அவளைஅடைவதற்காக, பலநம்பமுடியாதசாகசங்களைச்செய்து, பத்மினியைச்சித்தூருக்குகொண்டுவந்ததாகஅவர்கதைபோகிறது.

இக்கதையின்மற்றொருபகுதியாகமாற்றான்மனைவியானராணிபத்மினியின்முகத்தைசுல்தான்பார்க்கவிரும்பியதாகவும்அதற்குகண்ணாடியில்தெரியும்அவள்முகத்தைப்பார்க்க, பெருமிதம்மிக்கராணாஅனுமதித்தாகவும்கூறப்படுகிறது.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.