அலாவுதீன் கில்ஜி

0

அலாவுதீன் கில்ஜி

கல்கத்தா இராமகிருஷ்ண மடத்திலிருந்து இந்தியப் பண்பாட்டு வரலாறு அதிகப் பக்கங்களில் ஆறு தொகுதிகளாக (1937இல் 3 தொகுதிகளாக) வெளிவந்துள்ளது. அதில் 2006இல் வெளிவந்த ஐந்தாவது தொகுதி டபுள் டிம்மி சைஸ் 839 பக்கங்களைக் கொண்டது. அதில் பக்கம் 497இல் பத்மினி கதை சொல்லப்படுகிறது. பத்மாவத் பற்றிய செய்தி வந்துள்ளது. ‘பத்மாவத் கதைப் பாடல் கொஞ்சமாக சரித்திரம் சேர்ந்துள்ளது. மீதி அனைத்தும் கதைதான்’ என்கிறது.

இந்தக் கதை முதலில் வெளியே தெரிந்தது மாமன்னர் அக்பர் காலத்தில். அவரது அவையில் 16ஆம் நூற்றாண்டில் இருந்த பதானியில் மேற்கோள் காட்டப்பட்டது. வட இந்தியாவில் கதை பரவலாக பிரசித்தி பெறத்துவங்கியது.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.