அலாவுதீன் கில்ஜி

0

அலாவுதீன் கில்ஜி

ஜெய்ப்பூரில் அரசகுடும்பத்தின் இளவரசியும் பாஜக எம்.எல்.ஏ. வுமான தியாகுமாரி, எந்தத் திரைப்படமும் வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறி ஒரு சமூகத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். (தினமணி 22.11.2017)

கண்ணியத்திற்குரிய இளவரசியார் அவர்களே, அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். உண்மைகளைத் திரித்துக் கூறி எந்த ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் காயப்படுத்தக் கூடாது என்று.

படப்பிடிப்பில் இருக்கும் போதே சாதி, மத அமைப்புகள் இப்படத்தை எதிர்த்தன. கருத்துச் சுதந்திரத்திற்கு விடப்பபட்ட சவாலாகவே இப்பட சர்ச்சை உருவெடுத்துள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply