அலாவுதீன் கில்ஜி

0

அலாவுதீன் கில்ஜி

26.01.2018 தி இந்து தமிழ் நாளிதழில் ‘பத்மாவத் வரலாற்றின் மீது படரும் வெளிச்சம்’ என்ற கட்டுரையை 2018ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதுபெற்ற பிரியத்திற்குரிய எஸ். ராமகிருஷ்ணன் தந்துள்ளார்.

அதில் சொல்வார், ‘சித்தோரை கில்ஜி தாக்கி சண்டையிட்டது வரலாற்று உண்மை. பத்மாவதி கதையும் அவளை அடைய வேண்டும் என கில்ஜி படையெடுத்ததும் கற்பனை. கில்ஜி இறந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட காவியத்தில் இருந்து உருவான கற்பனை.

1906இல் கிஷோர் பிரசாத் வங்க மொழியில் இதை நாடகமாக்கியுள்ளார். 1930இல் தேவகிபோஸ் இதனை மவுனப்படமாக எடுத்துள்ளார். 1963ல் சித்தூர் ராணி பத்மினி தமிழ்ப்படம் வெளியானது. 1964ல் ஹிந்தியில் மகாராணி பத்மினி வெளி வந்தது.. இதுதவிர ஷியாம் பெனகல் இயக்கிய டி.வி., … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.