அல்குர்ஆனின் தனிப் பண்புகள்

0

அல்குர்ஆன், உலக வரலாற்றை முழுமையாக மாற்றியமைத்த, உலக நாகரிகமொன்றின் முதன்மை ஊற்றாக அமைந்த இறைவனின் வார்த்தை. மாபெரும் சீர்திருத்தத்திற்கும் வரலாற்றுப் புரட்சிக்கும் வித்திட்ட அல்குர்ஆன் தனக்கே உரிய தனிப்பெரும் பண்புகளை உடையது. அப்பண்புகள் அல்குர்ஆனின் தனித்துவமாக அமைந்திருக்கும் அதேவேளை மனித நாகரிகத்தை சீரிய பாதையில் வழிநடத்துவதற்கான நிபந்தனைகளாகவும் அமைகின்றன.

உலகில் வேறு எந்தவொரு நூலுக்கும் காணப்படவே முடியாத அத்தனிப்பெரும் பண்புகள் கீழ்வருமாறு அமைகின்றன.

  • அல்குர்ஆன் ஒரு தெய்வீக நூல்
  • முழுமையாக பாதுகாக்கப்படும் நூல்
  • நிகரற்ற அற்புத நூல்
  • ஓர் இலகுவான நூல்
  • ஒரு பூரணத்துவம் வாய்ந்த நூல்
  • எக்காலத்துக்குமான நூல்
  • முழு மனித சமூகத்துக்குமான நூல்

அல்குர்ஆனின் இத்தனிப்பெரும் சிறப்பியல்புகளை தெளிவாக புரியும் போது மாத்திரமே, நிகரற்ற இறைவனது இந்த இறுதி வேதத்தின் மகிமையையும் மாட்சிமையையும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.

அதற்கான ஒரு சிறு முயற்சியாகவே அல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள் இந்த கட்டுரையில் விரிவாக விவரிக்கப்படுகின்றன.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.