அவனிருக்க பயமேன்?

0

அவனிருக்க பயமேன்?

நள்ளிரவு நேரம். முஸ்தபா தம் குடும்பத்தினருடன் காரில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வெளியூரில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு அவர்கள் சென்றிருந்தனர். அங்கு இரண்டு நாள் தங்கியிருந்துவிட்டு மாலையில் கிளம்பினர். கிளம்பும்போதே இருட்டிவிட்டது. நெடுந்தொலைவுப் பயணம் என்றாலும் விடிவதற்குள் சென்னையை அடைந்துவிட முடியும் என்று முஸ்தபா திட்டமிட்டிருந்தார்.

அதிகம் போக்குவரத்து இன்றி சாலை அமைதியாக இருந்தது. அவருடைய மனைவியும் பிள்ளைகளும் காரில் கண்ணயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். திடீரென கார் டயரிலிருந்து படாரென சப்தம் வந்து, வண்டி தடுமாற ஆரம்பித்தது. டயர் ஒன்று பஞ்சராகிவிட்டது என்பதை உடனே உணர்ந்த முஸ்தபா, வண்டியின் வேகத்தைக் குறைத்து, திறமையாகச் சமாளித்து, சாலையின் ஓரத்தில் ஒரு மரத்தடியில் பத்திரமாக  நிறுத்தினார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.