ஆக்ராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுட்டுக்கொலை

0

ஆக்ராவில் விஷிய ஹிந்து பரிஷத் தலைவர் அருண் மகவ்ர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் அப்பகுதி விஷ்வ ஹிது பரிஷத்தின் நகர தலைவராவார். இவரது கொலையை அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

கொலையாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்துத்வா அமைப்பினர் கும்பலாக அப்பகுதியில் வளம் வருவதினால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. .

Comments are closed.