ஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்

0

ஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்

தேசமெங்கும் கொலைகள், கொலை வெறித் தாக்குதல்கள் என மனிதாபிமானமற்ற மாபாதகச் செயல்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதன் தொடர்ச்சியாகவே ஆணவப் படுகொலைகளின் செய்திகள் நம்மை அதிர்ச்சியடையச் செய்து கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற கொடூரங்களுக்கு தமிழகமும் தப்பிக்கவில்லை என்பதற்கு தொடர்ந்து பலியாக்கப்படும் உயிர்கள் சாட்சிகளாக உள்ளன.

ஆணவப் படுகொலைகள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற வாதம் வலுவாக முன்வைக்கப்படும் இத்தருணத்தில் இதற்கான அழகிய, நிரந்தரமான தீர்வை தூயமார்க்கம் இஸ்லாம் மிகத் தெளிவாகவே வழங்குகிறது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.