ஆண்ட பரம்பரையை உரித்தெடுத்த அசுரன்

0

ஆண்ட பரம்பரையை உரித்தெடுத்த அசுரன்

அடிமைப்படுத்துவோரின் கல்வியை, அடிமைகள் பெற்றுவிட்டால், சமமானவர்கள் ஆகி விடமாட்டார்களா? அப்படி சமமானவர்களாக கறுப்பர்கள் மாறினால், வெள்ளையர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா? எங்களுக்கு ஒரு போதும் சமமான கல்வி கிடைக்கப் போவதில்லை.

– மால்கம் ஙீ

சிதம்பரம் நினைத்தது அப்படியில்லை. வலது கையை மட்டும் துண்டிக்கத் திட்டமிட்டிருந்தான். அரிவாளை அந்த வசத்துக்குப் பிடித்ததுதான் கொஞ்சம் முன்னால் தள்ளி விழுந்துவிட்டது. கையைத் தறித்து அரிவாள் நுனி விலாவில் பாய்ந்துகொண்டது.

கையை மட்டும் வெட்ட நினைத்து, ஆளையே காவு வாங்கிய காட்சிதான் பூமணி எழுதிய வெக்கை நாவலின் முதல் பத்தி. ரத்தம் தெறிக்கும் இந்தக் காட்சி, அசுரன் திரைப்படத்தில் முதல் காட்சியாக இல்லை. நாவலை வாசித்து விட்டு, படத்தை பார்ப்பவர்களுக்கு இது ஏமாற்றத்தை தரும்.

முதல் காட்சி, வழக்கம் போல தமிழ் சினிமாத்தனத்தோடு கதாநாயகன் அறிமுகம்தான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.