ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டு வெடிப்பு: 68 பேர் பலி

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத்துறை அலுவலகம், கால்பந்து மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நேற்று குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கான் அமைச்சக செய்தித்தொடர்பாளர்கள் வஹிதுல்லா மாயார் மற்றும் நஸ்ரத் ரஹிமி ஆகியோர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இதுவரை 68 பேர் பலியாகி உள்ளனர்.

Comments are closed.