ஆயிரம் மாத இரவு

0

ஆயிரம் மாத இரவு:

இன்னிக்குபள்ளிவாசலில்கலர்லைட்டெல்லாம்போட்டு, நிறையபேர்வந்துரொம்பகூட்டமாஇருந்துச்சு. தொழுகைமுடிஞ்சதும்கடைசியில்ஜாங்கிரிபாக்கெட்தந்தாங்க’’வீட்டிற்குள்நுழையும்போதேஉற்சாகமாகக்கத்திக்கொண்டுஓடிவந்தான்அப்துல்கரீம். தன்தந்தையுடன்பள்ளிவாசலுக்குஇஷாதொழுகைக்குச்சென்றிருந்தான்அவன். அன்றுரமளான் 27 ஆம்தராவீஹ்.

‘‘என்னவிசேஷம்?’’ என்றுஒன்றும்தெரியாததுபோல்கேட்டார்அவனுடையதாயார்.

‘‘உங்களுக்குத்தெரியாதா? இன்னிக்குலைலத்துல்கத்ருஇரவாம். ஆயிரம்மாசத்தைவிடஸ்பெஷலாம். பயான்லசொன்னாங்க.’’

‘‘அப்படியா? இன்னிக்குத்தானாஅது?’’ என்றுகேட்டஅம்மாவைவிரிந்தகண்களுடன்ஆச்சரியமாகப்பார்த்தான்கரீம். அம்மாவுக்குஉண்மையிலேயேதெரியவில்லையா, அல்லதுதன்னைசோதிக்கக்கேட்கிறாளாஎன்றுஅவனதுபிஞ்சுமனத்திற்குள்சந்தேகம்.

ஓதிக்கொண்டிருந்தஸாலிஹாஇந்தஉரையாடலில்கவரப்பட்டு’’ஆயிரம்மாசத்தைவிடஸ்பெஷலா? அப்படியா?” என்றுஅம்மாவிடம்கேட்டாள்.

‘‘சூடாஒருகப்டீகொடு’’என்றபடிஅங்குவந்துஅமர்ந்தார்முஸ்தபா. “அத்தா! அம்மாவுக்குலைலத்துல்கத்ருதெரியாதாம்’’என்றுதனதுசந்தேகத்தைஅவரிடம்குறைபோல்கூறினான்கரீம்.

‘‘லைலத்துல்கத்ருபற்றிஅம்மாவுக்குநல்லாவேதெரியுமே!’’ என்றுஆச்சரியத்துடன்கூறினார்முஸ்தபா.

‘‘இன்னிக்குபள்ளிவாசலில்நடந்ததைப்பற்றிசொன்னான். இன்னிக்குத்தானாலைலத்துல்கத்ருஇரவுஎன்றுகேட்டேன். அதைத்தான்ஸார்உங்களிடம்சொல்கிறார்’’என்றுபுன்னகையுடன்சொல்லியபடிஅவரிடம்ஆவிபறக்கும்டீகோப்பையைநீட்டினார்அம்மா.

‘‘அப்போஉங்களுக்குத்தெரியும்தானே?’’ என்றுகேட்டாள்ஸாலிஹா.

‘‘ம்’’என்றவரிடம், ‘‘இன்றையஇரவுஎன்னஸ்பெஷல்? எனக்குஅதைச்சொல்லுங்க’’என்றாள்அவள்.

தனக்கும்ஒருகப்டீயைஎடுத்துக்கொண்டுகணவருக்குஅருகில்வந்துஅமர்ந்தார்அவர். ‘‘மாட்சிமைமிக்கஓர்இரவில்இந்தகுர்ஆனைஇறக்கிவைத்தேன். அந்தஇரவுஆயிரம்மாதங்களைவிடச்சிறந்தது, ரொம்பஸ்பெஷல்என்றுஅல்லாஹ்லைலத்துல்பற்றிகுர்ஆனில்கூறியிருக்கிறான்.’’

‘‘அப்படீன்னாஇன்னிக்குலைலத்துல்கத்ருநைட்ஸ்பெஷல்தானே? நான்சரியாத்தானேசொன்னேன்’’என்றான்கரீம்.

‘‘லைலத்துல்கத்ருகடைசிபத்துஒற்றைப்படைஇரவுகளில்ஒன்றுஎன்றுதான்ரசூலுல்லாஹ்சொல்லியிருக்காங்க. அது 27ஆம்நாள்இரவுஎன்றுசொல்லலே.’’
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.