ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி படிப்புகளுக்கும் நீட் தேர்வு!

0

ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்: “ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டு கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும்” என்றும் கூறினார்.

Comments are closed.