ஆழ்கடல் மீன்பிடிப்பு; உரிமை பறிபோகிறது!

0

ஆழ்கடல் மீன்பிடிப்பு; உரிமை பறிபோகிறது!

ஆழ்கடல் மீன்பிடித்தலில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டத்திருத்தம் காரணமாக மாநிலங்களுக்கான உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக மாநிலங்களிடம் கருத்தினைக் கேட்டுள்ளது மத்திய அரசு. மீன் பிடித்தலில் மாநில அரசுகளுக்கு என்று பல உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கரை பகுதிகளில் இருந்து 12 நாட்டிகல் மைல் வரையுள்ள கடல் பரப்பில் உள்ள கட்டுப்பாடுகள், அதிகாரம் ஆகியவை அந்தந்த மாநில அரசுகளிடம்தான் உள்ளது.

அதேபோல் கடலில் மீன்பிடித்தல் உரிமையையும், அனுமதியையும் அந்தந்த மாநில அரசுகளே விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு வழங்குகின்றது. மீன்பிடி தடைகாலம் தொடர்பான கட்டுப்பாடுகளும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. இவைகள் அனைத்தும் அரசமைப்பு வாயிலாக வழங்கப்பட்ட உரிமைகள் ஆகும்.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.