ஆஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலையின்றி அவதிப்படும் முஸ்லிம்கள்

0

xஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வேலைப் பெறுவதற்கு ஆங்கிலத் திறன் என்பது மிக முக்கியமானதாக உள்ளது .

இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள முஸ்லீம்கள் சிறப்பான ஆங்கிலத் திறனை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிக கடினமாக இருக்கின்றது என டீகின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நல்ல ஆங்கிலத் திறன் கொண்ட முஸ்லிம் மற்றும் ஆங்கிலத் திறன் இல்லாத முஸ்லீம் குடியேறிகளை ஒப்பிட்டு பார்க்கையில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது எளிதான அளவில் உள்ளதாக ஆய்விற்கு தலைமை வகித்த பொருளாதார விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.