இந்தியாவின் குவாண்டனாமோ!

0

கேரளா: திருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை

இந்தியாவின் குவாண்டனாமோ

சி.பி.ஐ. தலைவர் கானம் ராஜேந்திரன், பி.ஆர்.பி. பாஸ்கர் உள்ளிட்ட ஜனநாயக குடிமை உரிமை ஆர்வலர்களின் வலுவான தலையீட்டின் காரணமாக கேரளாவில் போலீஸ் கமிஷனர்களுக்கு மாஜிஸ்ட்ரேட் பதவியை வழங்கும் திருத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த இராணுவ உயர் அதிகாரிகளே நீதிபதியாவதற்கு சமமானது இந்த திருத்தம். காவல்துறையின் அடக்குமுறைக்கான வாய்ப்பை தடுப்பதற்கான அமைப்பு முறையை இந்த சட்டத் திருத்தம் மூலம் பறிக்க முயற்சி நடந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply