இந்தியை திணிக்க முயன்ற தெற்கு ரயில்வே: முற்றுகைக்கு பயந்து வாபஸ்!

0

தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டும் என்றும் தாய்மொழியில் பேசக் கூடாது என பிறப்பித்த அறிக்கையை வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் அறிவித்துள்ளார்.

சென்னையில் திமுக எம்பி தயாநிதி மாறன் தலைமையிலான திமுகவினர் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை முற்றுகையிட்ட மனு அளித்ததைத் தொடர்ந்து சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

Comments are closed.