இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்துத்துவ அரசியல்

0

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்துத்துவ அரசியல்

மக்களின் சுதந்திர உணர்வை மழுங்கடித்து

பிரிவினையை உருவாக்கிய குரூர வரலாறு

இந்திய சுதந்திரப் போராட்ட கணங்களில் இந்திய மக்களின் ஒற்றுமையை சீர் குலைத்து பிரிவினையை ஏற்படுத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டிய இந்திய மக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக தூண்டி விட்டு நாட்டில் நீண்ட கால பகைமையை நிலை நிறுத்திய இந்துத்துவ அரசியல் இந்த கால கட்டத்தில் மீள் வாசிப்பு செய்ய வேண்டியது அவசியம்.

1857ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் சுதேசி சிப்பாய்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்ட கணம்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.