இந்திய ராணுவம் மோடியின் ராணுவம்: சர்ச்சையை கிளப்பிய யோகி ஆதித்யநாத்

0

இந்திய பாதுகாப்பு படைகளை தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தது. ஆனால் இதற்கு எதிர்மாறாக டெல்லியில் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்ற பேனர்களை பாஜகவினர் வைத்தனர். மேலும் பாஜக வெளியிட்ட காவலாளி வீடியோவிலும் ராணுவம் இடம்பெற்றது. இதற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபற்ற பிரசாரத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மசூத் அசாரை காங்கிரஸ் அழைத்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று கூறினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது ராணுவத்தை அவகதிக்கும் செயல் என்று தெரிவித்தனர். தற்போது இந்திய ராணுவம் மோடியின் ராணுவம் என கூறினார்.

இதற்கு காங்கிரஸார், பாதுகாப்பு படைகளை அவமதிக்கும் செயல் ஆகும். இந்திய பாதுகாப்பு படைகள் பிரசார பிரதமரின் படைகள் கிடையாது என்று யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளானர்.

Comments are closed.