இயல்பு நிலைக்கு திரும்புகிறதா கஷ்மீர்?

0

இயல்பு நிலைக்கு திரும்புகிறதா கஷ்மீர்?

கஷ்மீர் இயல்பாகவே இருக்கிறது, கஷ்மீரில் தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை, பாதுகாப்பு படையினரால் அங்கு யாரும் கொல்லப்படவில்லை, சிறுவர்கள் யாரும் அங்கு கைது செய்யப்படவில்லை என கஷ்மீர் குறித்து தொடர்ந்து பொய்களை கூறி வருகின்றனர் சங்பரிவார்கள். ‘‘கஷ்மீர் தொடர்ந்து யூனியன் பிரதேசமாக திகழாது, அது விரைவாக மீண்டும் மாநில அந்தஸ்திற்கு திரும்பும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஆனால் கஷ்மீர் விவகாரங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் இவர்களின் கூற்றுகளின் மீது நம்பிக்கை வைப்பதில்லை.

கஷ்மீரின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லாஹ்வின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.