இறுதித் தருவாயில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு

0

இறுதித் தருவாயில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு

நீதி நிலைபெறுமா?

பாபரி மஸ்ஜித் நில உரிமை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திர சூட், அசோக் பூஷன் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக கடந்த ஆகஸ்ட் 6ம். தேதி முதல் தினசரி நடைபெற்று வரும் இவ்வழக்கு வழக்கு விசாரணை குறித்து பெரும்பான்மையினர் மௌனம் காப்பதால் வழக்கு விசாரணையின் முழு விபரங்களையும் வாசகர்களுக்கு வழங்குகிறோம். முதல் இரண்டு பகுதிகள் செப்டம்பர் 16-30 மற்றும் அக்டோபர் 01–15 ஆகிய இதழ்களில் வெளி வந்தன. மூன்றாம் பகுதி இந்த இதழில் வெளியிடப்படுகிறது. -ஆசிரியர்

முஸ்லிம் தரப்பு வாதம் தொடங்கியது

செப்டம்பர் 2- பதினேழாம் நாள்

முஸ்லிம் தரப்பு வழக்கறிஞருக்கு மிரட்டல்

இவ்வழக்கின் முதன்மை மனுதாரரான எம்.ஏ.சித்திக் மற்றும் உத்தர பிரதேச சன்னி வக்ஃபு வாரியம் ஆகியோருக்காக மூத்த வழக்கறிஞர் டாக்டர்  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply