இறுதித் தருவாயில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு நீதி நிலைபெறுமா?

0

இறுதித் தருவாயில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு நீதி நிலைபெறுமா?

பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடைபெற்று வரும் வழக்கு விசாரணை குறித்து பெரும்பான்மையினர் மௌனம் காப்பதால் வழக்கு விசாரணையின் முழு விபரங்களையும் வாசகர்களுக்கு வழங்குகிறோம். முதல் பகுதி இந்த இதழில் வெளியிடப்படுகிறது. -ஆசிரியர்

முன்னுரை

நில உரிமை வழக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த 466 ஆண்டு கால பழமை வாய்ந்த, வரலாற்றுத்தொன்மை மிக்க முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டது. பட்டப்பகலிலே ஒட்டு மொத்த உலகும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வலதுசாரி மதவாத இந்துக்களான சங்பரிவார கும்பலால்  சட்டத்திற்கு புறம்பாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.