இலங்கையில் இஸ்லாமிய ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யக்கோரி புத்த மத பிக்குகள் போராட்டம்!

0

இலங்கையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர்  ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பௌத்த பிக்குகள் பலரும் கலந்துகொண்டனர்.

Comments are closed.