இலங்கையில் விடுதலைப் புலிகள் உட்பட மூன்று அமைப்புகளுக்கு நிரந்தரத் தடை!

0

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர் . மேலும் 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து இலங்கையில் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. இலங்கையில், தேசிய தவ்ஹித் ஜமாத்,  ஜமாத்தே மில்லாதே இப்ராஹிம்,  விலயாத் அஸ் ஜெய்லானி ஆகிய 3 அமைப்புகளையும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்ட ஆணையை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துள்ளது.

Comments are closed.