இலங்கையில் வெறியாட்டம்: பள்ளிவாசல்கள், முஸ்லீம்கள் மீது இனவெறி தாக்குதல்!

0

இலங்கையில் இஸ்லாமியர்களின் வீடுகள், மசூதிகள், வணிக தளங்கள் மீது பவுத்தர்கள் தாக்குதல். வீடு புகுந்து இருவரை சிங்கள பவுத்தர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தி வருகின்றனர். குலியபிட்டியா, தும்மலசூர்யா ஆகிய இடங்களில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டம்பிட்டிய என்ற பகுதியில் அரபுக்கல்லூரி எரிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணிநேரத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் 30 கிராமங்கள், பல சொத்துக்களும் 9 பள்ளிவாயில்களும் தாக்கப்பட்டுள்ளன. அமைதியின்மையை தடுக்க சட்டத்திற்கு உட்பட்ட பலத்தை பயன்படுத்திக் கொள்ள மூத்த போலிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2F218253051596818%2Fvideos%2F782640585465609%2F&show_text=0&width=560″ width=”560″ height=”308″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allowFullScreen=”true”></iframe>

Comments are closed.