இளைஞர்களோடு சில அமர்வுகள்

0

இளைஞர்களோடு சில அமர்வுகள்

தன்னலமற்ற மனிதர்கள் தேவை! நீங்கள் தயாரா?

விஞ்ஞானமும், மனித நாகரீகமும் வளர்ந்துவிட்டதாக மார்தட்டி பெருமை பீற்றிக் கொள்ளும் நிகழ்காலத்திலும் சுயநலன் மட்டும் மாறாத காட்சியாகவே இருக்கின்றது. நீங்கள் சிறுவயது முதல் கேட்கும் அறிவுரைகள் ‘உனக்கு எதற்கு வீண் வம்பு?’, ‘அடுத்தவன் எக்கேடு கெட்டா உனக்கென்ன, நீ உன் வேலையை மட்டும் பார்’ போன்ற ரகம் சார்ந்தவை. அது பசும்மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி போல் மனதின் ஆழத்தில் பதிந்து நம்மை பாடாய் படுத்துகிறது.

சுயநலம் என்பது தனிமனிதன் துவங்கி, வீடு, வீதி, மாநிலம், நாடு என்றும், எங்கும் பரந்து வியாபித்துள்ளது. நாடுகள் என்று வரும்போது என் நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இறுக்கமும், மாநிலம் என்று வருகின்றபோது என் மாநிலம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணமும், வீடு என்று வருகிற … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.