இஸ்ரேலிய நீதியமைச்சர் ஐலெட் ஷகேத் ஒரு நவீன நாசிச குப்பை – ஹீபிரியு பல்கலைகழக பேராசிரியர்

0

ஹீபிரியு பல்கலைகழக அரசிய அறிவியல் பிரிவு விரிவுரையாளரான டாக்டர் ஓஃபர் காஸ்ஸிஃப் இன்றைய இஸ்ரேலை நாட்டை ஹிட்லரின் ஜெர்மனியோடு ஒப்பிட்டு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் 1930 வில் இருந்த ஜெர்மனி க்கு இன்றைய இஸ்ரேலை ஒப்பிடுவது தான் மிகச்சரியாக இருக்கும் என்று அவர் கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறுகையில் இஸ்ரேலிய நீதி அமைச்சர் ஐலெட் ஷகேத் ஐ நவீன நாசிச குப்பை என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

இது தொடர்பாக ஐலெட் ஷகேத் காவல்துறையிடம் பேராசிரியருக்கு எதிராக புகார் ஒன்று அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் பாலஸ்தீன போராளிகளின் தாய்மார்களையும் கொலைசெய்ய வேண்டு ம் என்று அறைகூவல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.