இஸ்லாம் என்றால் என்ன?

0

“மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.”(அல்குர்ஆன் 4:36)

நவீன காலக்கட்டத்தில் கூட மதம் என்பது மனிதகுல விழுமியங்களிலிருந்து விலகி, மனித உறவுகளை சிதிலமாக்கும் நம்பிக்கைகளால் நிரப்பப்பட்டுள்ளது.

இங்குதான் இஸ்லாம் முற்றிலும் மாறுபடுகிறது. இஸ்லாம் என்றால் என்ன? எதற்காக இஸ்லாம்? என்று கேள்வி கேட்பவர்களுக்கு எளிதான, அர்த்தம் பொதிந்த பதிலை இவ்வசனத்தில் அல்லாஹ் விவரிக்கிறான். இஸ்லாம் என்பது படைத்தவனான அல்லாஹ்விடமும், சக மனிதர்களிடமும் கடைப்பிடிக்கவேண்டிய உளப்பூர்வமான நேச பந்தத்தின் சாராம்சமாகும்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.