‘‘உபரி தொகையை எடுத்த பொருளதார பாதுகாப்பிற்கு எதிரானது’’

0

‘‘உபரி தொகையை எடுத்த பொருளதார பாதுகாப்பிற்கு எதிரானது’’

மக்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளாமல், கடந்த 100 நாட்களில் பல பாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டது மத்திய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. அதில், வங்கி இணைப்பும் ஒன்று. 2019 ஆகஸ்ட் 30ம் தேதி மாலை நான்கு மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். அதே தினம் மாலை 6 மணிக்கு மத்திய புள்ளியியல் துறை சார்பில் ஒரு செய்தி வருகிறது. 2019- – 20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 5 ஆக குறைந்திருப்பதுதான் அச்செய்தி.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சரிவு, மந்தநிலை, நெருக்கடி குறித்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே வங்கிகள் இணைப்பு செய்தி முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக எதிர்கட்சி தலைவர்களும் பத்திரிகையாளர்களும் கூறுகின்றனர். இது ஒரு புறம் இருக்க வங்கிகள் இணைப்பு யாருக்கானது? பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்த இணைப்பு எதற்கு? ஏழை எளிய மக்களை அது எவ்வாறு பாதிக்கும்? உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் புதிய விடியலுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.

வங்கிகள் இணைப்பால் ஏற்படும் நெருக்கடிகள் என்ன? … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.