உலமாற்றம்

0

உலமாற்றம்

சமூக வீழ்ச்சிக்கு எதிராக

“நிராகரிப்பாளர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.(அது) மிகவும் அற்ப சுகம்.பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.”(அல்குர்ஆன் 3:196,197)

செல்வமும், பலமும், அதிகாரமும் ஒருங்கிணையும் இடத்தில் இயல்பாகவே செல்வாக்கு அதிகரிக்கும்.ஒரு எல்லை வரை மட்டுமே அவர்களுக்கு ஆயுத பிரயோகம் தேவைப்படும். அதன் பின், இதர அதிகார மையங்கள் தாமாகவே அவர்களோடு நெருக்கமாகிவிடுவார்கள். உள ஆற்றலின் சமநிலையை இழந்துவிட்ட  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.