உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தா

0

தமிழகத்தில் பரந்து விரிந்து காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மலையில் உள்ள வளங்களை கொள்ளையிடுவதில் உள்ளூர் கார்ப்பரேட்டுகள் முதல் சர்வதேச மாபியாக்கள் வரை போட்டிபோட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உள்ளூர் அரசு அதிகாரிகள் முதல் மத்திய மாநில அரசுகள் வரை எடுபிடியாக செயல்பட்டு வருகின்றன. இந்த மலைப்பகுதியின் அடர்ந்த வன காடுகளில் சர்வதேச கும்பல்கள் சர்வ சாதாரணமாக செயல்பட்டு வருகிறார்கள்.

தேனி மாவட்டம் குரங்கனி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வட்டக்கானல் மலைப்பகுதிகளில் சர்வதேச கும்பல்கள் பல்வேறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக நமது செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது பல அதிர்ச்சி தகவல்களை பெற்றனர்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.