உள மாற்றம்

0

மாற்றங்கள் ஏன் நிகழவில்லை?

“மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?அல்லது அவர்கள் இதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?” (அல்குர்ஆன் 47:24)

நபி(ஸல்) அவர்களின் உதடுகளில் இருந்து முதன்முதலாக குர்ஆனின் வசனங்களை செவியுற்ற ஒரு சமூகம் இருந்தது. அவர்களுக்கு அது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. அது அவர்களின் இதயத்தையும், மனதையும் கவர்ந்திழுத்தது. அவர்களின் விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தோடியது. அவர்களின் உடல் நடுங்கியது. சொந்த வாழ்க்கையோடு அவர்கள் அதனை முழுமையாக பிணைத்துக்கொண்டனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.