ஊடக மாயையில் விழிபிதுங்கும் முஸ்லிம்கள் – புத்தகம்

0

தமிழக முஸ்லிம்களின் தற்போதைய தலையாய பிரச்சனை, அவர்களுக்கென சொந்தமாக ஒரு தொலைகாட்சி சேனல் இல்லை என்பதுதான் என்ற விவாதம் எந்தளவுக்கு உண்மை?

தொலைகாட்சி சேனல் தனியாக தொடங்குவதால் என்ன சாதகம், என்ன பாதகம்?

வானொலி, நாளிதழ்கள், தொலைகாட்சி போன்ற ஊடகங்களை பின்னுக்குத்தள்ளி விட்டு, இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வரும் வேலையில் தொலைகாட்சி சேனல் இப்போது தொடங்கினால் நீடித்திருக்குமா? போன்ற அடிப்படை வினாக்களை இந்தக் கட்டுரை தொகுப்பு விவாதத்துக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

2014-ம் ஆண்டு புதிய விடியலில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகள், சமூகத்தின் பார்வையை வேண்டி நிற்பதால், இலவசமாக இணையதளங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

புத்தகத்தை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் 

Comments are closed.