எங்கே செல்கிறது இந்திய பொருளாதாரம்?

0

எங்கே செல்கிறது இந்திய பொருளாதாரம்?

இந்தியா எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார மந்த நிலையை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆட்டோ மொபைல் துறை துவங்கி ரியல் எஸ்டேட் துறை, ஜவுளித் துறை என அனைத்து துறைகளும் வீழ்ச்சியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், மத்திய நிதி அமைச்சர் ‘‘பொருளாதர மந்த நிலை இந்தியாவில் ஏற்படவில்லை. உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது’’ என்று கூறுகிறார். நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதால் வளர்ச்சி ஏற்பட்டுவிடாது.

தற்போதைய பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதன் தாக்கம் என்றும் இது தற்காலிகமானது என்றும் பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். ஆனால் 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது இந்தியாவின் நிதித்  துறை மற்றும் வங்கித்  துறை ஸ்திரத்தன்மையுடன் இருந்தது. இப்போது நிலை அவ்வாறு இல்லை என்பதை வல்லுனர்களின் கருத்துகளும் புள்ளி விவரங்களும் சுட்டிக் காட்டுகின்றன.எங்கே செல்கிறது இந்திய பொருளாதாரம்? … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.