எங்கே போகிறது கல்வி…?

0

எங்கே போகிறது கல்வி…?

நம்மை எப்போதுமே ஒரு பதற்றத்தில் வைத்திருக்கிறது அரசு. இப்போதைய பதற்றம் என்பது, புதிய கல்விக்கொள்கை தொடர்பானது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இது குறித்தான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பலவிதமான கருத்துகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை பற்றிப் பேசப்படுவதற்கு என்ன காரணம் என்றால், கல்வி என்பது கல்விநிலையங்களில் கற்பிக்கப்படும் பாடங்களையோ, தேர்வு முறைகளையோ மட்டும் சார்ந்ததில்லை. அதற்கும் மேலானது. ‘ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது‘ என்கிறார் பேராசிரியர் கோத்தாரி. சத்தியமான வார்த்தை இது.

பேராசிரியர் எஸ்.ராதாகிருஷ்ணன், பேராசிரியர் கோத்தாரி, பேராசிரியர் யஷ்பால் போன்ற பல கல்வியாளர்கள் தலைமையில் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டது. அதில் கோத்தாரி, ‘கல்விக்காக நாடு தன் மொத்த வருமானத்தில் குறைந்தபட்சம்  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.