எதிர் குரல்கள் இல்லாத தேசம்!

0

எதிர் குரல்கள் இல்லாத தேசம்!

பாசிசம் என்ற வார்த்தைக்காக இத்தாலியின் சர்வாதிகாரி முசோலியினிடம்  உலகம் கடன்பட்டிருக்கிறது. அடோல்ஃப் ஹிட்லருக்கு பிறகு வந்த விரல் விட்டு எண்ணக்கூடிய சில சர்வாதிகாரிகளுக்கு பாசிஸ்டுகள் என்ற பெயரை சூட்டி வரலாறு அவர்களையெல்லாம் மனித குல விரோதிகளின் பட்டியலில் இணைத்தது. அப்பொழுது கூட முசோலினிக்கு பாசிசத்தின் தலைமை பீடத்தை அளித்ததற்கு காரணம் அதில் ஒரு உண்மைத்தன்மை இருந்தது. அதற்கு காரணம், முசோலினி தனது அரசை பாசிச ஆட்சி என்றே பிரகடனப்படுத்தியதில் தவறு ஒன்றும் காணவில்லை என்பதே.

ஹிட்லர் கூட தனது அரசியல் சித்தாந்தத்தை ‘தேசிய சோசியலிசம்’ என்றே அழைத்தார். அதன் காலடி தடங்களை பின்பற்றியே ஜெர்மனியில் நாசிக் கட்சியும், நாசிசமும் உருவெடுத்தது.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.