என்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்

0
  1. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்

புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக் கழக சட்டப் பள்ளி நிர்வாகிகள் என்னை மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்றனர். புளகாங்கிதம் அடைந்தேன். என் நினைவுகள் பின்னோக்கித் திரும்பின.

என் இளமைக் காலத்தின் தெருவோர வாழ்க்கையை மீட்டிப் பார்த்தேன்.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, லேன்சிங் பகுதியிலிருந்து அக்கா யெல்லா வசித்த பாஸ்டன் நகருக்கு நான் வந்த புதிதில், அந்த நகரைச் சுற்றிப் பார்த்து விடுமாறு அக்கா சொல்லியிருந்தார். வேலைக்குப் போய் விட்டால், நகரைச் சுற்றிப் பார்க்க நேரம் கிடைக்காது என்பதால்.

பாஸ்டன் நகரின் பிரம்மாண்டத்தை வீதி வீதியாகப் பார்த்து வியந்தேன். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.