என்புரட்சி

0

என்புரட்சி

  1. திசை திரும்பிய விவாதம்

நாளைக்கு தேர்தல். நாட்டின் 35வது அதிபர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள அமெரிக்க மக்கள் ஆர்வமாக வாக்களிக்க தயாராகி விட்டனர். தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்த ஐசனோவரின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரிச்சர்ட் நிக்ஸன் வெற்றி வேட்பாளராக வலம் வந்தார். அவர் தற்போது துணைக் குடியரசுத் தலைவராக இருக்கிறார்.

அவரை எதிர்த்து, மசாசூசெட்ஸ் மாகாண மேலவை உறுப்பினரான ஜான் கென்னடி ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு முறையும், கடந்த மாதம் மூன்றுமுறையும் நிக்ஸனும் கென்னடியும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தங்கள் தலைமையிலான அமெரிக்கா எந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்கும் என்று மக்கள் முன் விவாதித்தனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.