என்புரட்சி

0
  1. ‘அங்கிள் சாம்’ ஜான் கென்னடி

ரஸ்டின்: உங்கள் பொருளாதார சூழலில் கறுப்பர்களை எங்கு குடியேற்றுவீர்கள்? இறைத்தூதர் மோசஸ், யூதர்களை அழைத்துச் சென்றது போல செல்லப் போகிறீர்களா?

மால்கம் ஙீ: மோசஸ்… சரியான உதாரணம். இன்றைய அமெரிக்க கறுப்பர்களும் ஃபாரோ என்ற அரசனிடம் அடிமையாக இருந்த அன்றைய யூதர்களும் ஒப்பிடத்தக்கவர்கள். அடிமையாக இருந்த அந்த மக்கள், அந்த நிலத்தின் பூர்வீக குடிகள் அல்லர். அடிமை மனோபாவத்தில் ஊறிய அந்த யூதர்கள், தங்கள் எஜமானர்களின் கடவுளர்களையே வணங்கி வந்தனர்.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.