என்புரட்சி

0
  1. நேஷன் ஆஃப் இஸ்லாம்

கூக்ளக்ஸ் கிளான்

கிறிஸ்துமஸ் தினத்தன்று எனக்கு இரண்டாவதாக மகள் பிறந்தாள். அவளுக்கு மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நினைவாக, குபிலா என்று பெயர் வைத்து மகிழ்ந்தேன்.

அவளுக்கு இந்தப் பெயரைச் சூட்டியதில் என்னவோ எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இல்லை.

எனக்கும் மனைவி பெட்டி-க்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த முறை அவள் குழந்தையை பெற்றெடுக்கும் போது நான் அருகில் இல்லை. இருவருக்குமான உறவின் விரிசலை இது இன்னும் அதிகப்படுத்தியது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.