என்புரட்சி

0
  1. சந்தேகமா? அழித்து விடு!

பாட்ரிஸ்-க்கு நன்றி. ஒருவேளை அவர் வருவார் என்றால், பாம்பை சமைத்துக் ‘‘பாட்ரிஸ்க்கு… கொடுப்போம்.’’ இப்படித்தான் காங்கோவின் கட்டாங்கா நகரிலிருந்து, அமெரிக்காவின் லாங்லி நகரில் இருக்கும் சி.ஐ.ஏ. தலைமையகத்துக்கு தந்தி வந்தது.

“சார்”

‘‘யெஸ் சொல்லுங்க மிஸ்டர் லாரி” அதிகாரம் மிகுத்த வார்த்தைகளில் கேட்டார் சி.ஐ.ஏ. இயக்குநர் டல்லஸ் (கிறீறீமீஸீ ஞிuறீறீமீs).

இந்த தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்து அவர் அமெரிக்காவில் காத்திருந்தார்.

“ஆஃப்ரிக்க காஸ்ட்ரோவின் கதைய முடிச்சிட்டோம் முடிச்சிட்டோம்.” லாரியின் குரலில் உற்சாகம் தெறித்தது.

காங்கோவில் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டு வரும், அந்தப் பகுதிக்கான சி.ஐ.ஏ. தலைமை அதிகாரியான லாரன்ஸ் டெவ்லின் (லிணீஷ்க்ஷீமீஸீநீமீ ஞிமீஸ்றீவீஸீ), தன் சகாக்களால் செல்லமாக லாரி என்றே அழைக்கப்பட்டார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.