என்புரட்சி

0
  1. அபாயகரமான நட்பு

இயக்கப் பணிகளுக்காக ஒவ்வொரு நகராக பறந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது ஹார்லெம் பள்ளிவாசலை ஒட்டியிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான உணவு விடுதியில், ஆசுவாசம் அடைந்து கொள்வேன், நெருக்கமான இயக்கச் சகோதரர்களோடு அளவளாவுவதன் மூலம் அந்தச் சந்திப்பையும்கூட சிறிய ஆலோசனைக் கூட்டமாக மாற்றிவிடுவேன்.

“அவங்க பேரு ஈவ் அர்னால்ட்… லைஃப் பத்திரிகையின் லேடி ஃபோட்டோகிராஃபர். என்னைப் பார்க்க இங்க வர்ராங்க… நான் இருக்கும் டேபிளுக்கு அனுப்பி வைங்க சகோ…”

உணவு விடுதி மேலாளரிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தேன். கறுப்பர்களும் வெள்ளையர்களும் ’ஒன்றிணைவதை’ விரும்பாதா நான், எப்போதும் ‘ஒன்றிணைக்க’ விரும்பும் ஒரே பொருளான ’பாலுடன் காஃபியை’ கலந்து பருகினேன். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.