- அரசியல், பொருளாதார, உளவியல் சிறையில் கறுப்பர்கள்
1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி ரோச்சஸ்டர் நகர பள்ளிவாசலுக்கு போலீசார் வந்தனர். மர்ம நபர்கள் துப்பாக்கியோடு பள்ளிவாசலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, சோதனை செய்ய வேண்டும் என மோப்ப நாயோடு பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அப்படி யாரும் அங்கு இல்லை என சோதனையில் தெரிய வந்தது. ஆனால், பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி 13 சகோதரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோல பல்வேறு பள்ளிவாசல்களிலும் அத்துமீறி நுழைந்து இயக்கச் சகோதரர்களை கைது செய்வது தொடர்கதையாக இருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடத்த பெரும் தொகை செலவிட நிர்ப்பந்திப்பது என புதிய கோணத்தில் அரசு எங்கள் இயக்கத்துக்கு நெருக்கடி கொடுத்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்