என்புரட்சி

0

என்புரட்சி

  1. ஓரிறை நம்பிக்கையை கற்றுத் தந்த பயணம்

நியூயார்க் நகரின் ஹார்லெம் பகுதி 28வது எண் காவல் நிலையத்தில் வழக்கத்துக்கு மாறாக உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நியூயார்க் நகர காவல்துறையின் உளவுப்பிரிவு தலைவர் ஜேம்ஸ் பி. லெக்கெட் வந்த பின்பும்கூட, அந்தக் காவல்நிலையத்தில் ஒருவித பதற்றம் காணப்பட்டது. பணியில் இருந்த காவலர்கள் வேறொரு உயரதிகாரியை எதிர்பார்ப்பது அவர்களின் பரபரப்பில் தெரிந்தது. ஒருவித நெருக்கடி அங்கிருந்த காவலர்கள் மத்தியில் இருந்தாலும், அந்த நபர் வருவதின் முக்கியத்துவத்தை அறிந்து கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.

காவல்நிலையத்தில் இருந்த ஆலோசனைக் கூட்ட அறையில், ஜேம்ஸ் பி. லெக்கெட் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.

அந்தக் கார் நுழைந்தவுடன், காவல்நிலைய வாசலில் இருந்த காவலர்கள் உஷார் அடைந்ததோடு, ஆலோசனைக் கூட்ட அறையில் இருந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஜேம்ஸ் பி. லெக்கெட் வாசலுக்கு வந்து, திஙிமி உளவுத்துறையின் தலைவர் ஜான் எட்கர் ஹூவர் காரில் வந்திறங்கியதும் கை குலுக்கி வரவேற்றார்.

ஆலோசனைக் கூட்ட அறைக்கு வந்த ஜான் எட்கர் ஹூவர், வழமையான விசாரிப்புகளுக்குப் பின், அங்கிருந்த கரும்பலகைக்கு அருகே சென்றார். திரும்பி அதிகாரிகளைப் பார்த்து, நியூயார்க் நகரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக யாரைப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். எதிரே இருந்த அதிகாரிகள், சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டனர். அதனை உள்வாங்கிக் கொண்ட ஹூவர் கரும்பலகையில் எழுதினார்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.