என்புரட்சி

0

என்புரட்சி

  1. கிளாடியேட்டர்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் சூடு தகிக்கத் தொடங்கியது. 1960-ம் ஆண்டு தொடக்கத்தில், அடுத்த அதிபராக பதவி வகிக்கத் தகுதியானவர் யார்? என்ற கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்தது. ரிச்சர்ட் நிக்ஸன் அல்லது ஜான் கென்னடி… – இவர்களில் யார் அடுத்த அமெரிக்க அதிபர்? அமெரிக்க குடிமகன்களின் விவாதப் பொருள் இதுதான்.

அதேசமயம் அமெரிக்காவின் தென் பகுதியில் இனப் பிரச்சினை மீண்டும் பூதாகரமாக வெடித்தது. அதிபர் தேர்தலை முன்னிறுத்தி கறுப்பர்களின் போராட்டம் வலிய திணிக்கப்படுவதாக அங்கிருந்து எனக்கு கிடைத்த செய்திகள் தெரிவித்தன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.