என்புரட்சி

0

என்புரட்சி

  1. திசைதப்பிய உளவுத்துறையின் குறி

“என்னம்மா சொல்றீங்க?” ஈதல் பதறினார்.

“ஆமா, உண்மையைத்தான் சொல்றேன் அவர் நடவடிக்கைகள்சொல்லவே அசிங்கமா இருக்கு” கிளாரா முஹம்மது தன் மகளிடம் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

“கொஞ்சம் வால்யூமை அதிகப்படுத்துங்க…’’ தாமஸ் நீல்ஸன், தனக்கு கீழ் பணிபரியும் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

“சார், ஈதல் யார்?”

“ஈதல் ஷெரீஃப். எலிஜா – கிளாரா தம்பதியின் மகள். ஷெரீஃப்பின் மனைவி. Muslim Girls Training அமைப்பின் தேசிய பொறுப்பாளர்தான் இந்த ஈதல். இவருடைய கணவர் ஷெரீஃப், Fruits of islam தொண்டர் படையின் தலைமை அதிகாரி.”

“ஓஹோ”

“இத்தனை வருஷம் அவரோட நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?” கிளாரா அழுவது ரேடியோவில் கரகரப்பாக ஒலித்தது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.